யாத்திராகமம் 5:18 Exodus 5:18
போய், வேலை செய்யுங்கள், உங்களுக்கு வைக்கோல் கொடுக்கப்படுவதில்லை; ஆனாலும் கணக்கின்படியே நீங்கள் செங்கலை அறுத்துக் கொடுக்கவேண்டும்” என்றான்.
Now get to work. You will be given no straw, yet you must deliver the full quota of bricks.”