யாத்திராகமம் 5:22 Exodus 5:22
அப்பொழுது மோசே யெகோவாவிடம் திரும்பிப்போய்: “ஆண்டவரே, இந்த மக்களுக்குத் தீங்குவரச்செய்ததென்ன? ஏன் என்னை அனுப்பினீர்?
So Moses returned to the LORD and asked, “Lord, why have You brought trouble upon this people? Is this why You sent me?