தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 5:4 Exodus 5:4

எகிப்தின் ராஜா அவர்களை நோக்கி: “மோசேயும் ஆரோனுமாகிய நீங்கள் மக்களைத் தங்களுடைய வேலைகளைவிட்டுக் கலையச்செய்கிறது என்ன? உங்கள் சுமைகளைச் சுமக்கப்போங்கள்” என்றான்.

யாத்திராகமம் 5:4 · IRV

But the king of Egypt said to them, “Moses and Aaron, why do you draw the people away from their work? Get back to your labor!”

Exodus 5:4 · BSB
யாத்திராகமம் 5 முழுவதும் வாசிக்க