தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 6:13 Exodus 6:13

யெகோவா மோசேயோடும் ஆரோனோடும் பேசி, இஸ்ரவேலர்களை எகிப்து தேசத்திலிருந்து அழைத்துக்கொண்டு போகும்படி, அவர்களை இஸ்ரவேலர்களிடத்திற்கும் எகிப்தின் ராஜாவாகிய பார்வோனிடத்திற்கும் கட்டளைக் கொடுத்து அனுப்பினார்.

யாத்திராகமம் 6:13 · IRV

Then the LORD spoke to Moses and Aaron and gave them a charge concerning both the Israelites and Pharaoh king of Egypt, to bring the Israelites out of the land of Egypt.

Exodus 6:13 · BSB
யாத்திராகமம் 6 முழுவதும் வாசிக்க