தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 6:14 Exodus 6:14

அவர்களுடைய தகப்பன்மார்களுடைய வீட்டார்களின் தலைவர்கள் யாரென்றால், இஸ்ரவேலுக்கு முதலில் பிறந்தவனாகிய ரூபனுடைய மகன்கள் ஆனோக்கு, பல்லூ, எஸ்ரோன், கர்மீ; இவர்கள் ரூபனுடைய வம்சங்களின் தலைவர்கள்.

யாத்திராகமம் 6:14 · IRV

These were the heads of their fathers’ houses: The sons of Reuben, the firstborn of Israel, were Hanoch and Pallu, Hezron and Carmi. These were the clans of Reuben.

Exodus 6:14 · BSB
யாத்திராகமம் 6 முழுவதும் வாசிக்க