தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 6:23 Exodus 6:23

ஆரோன் அம்மினதாபின் மகளும் நகசோனின் சகோதரியுமாகிய எலிசபாளை திருமணம் செய்தான்; இவள் அவனுக்கு நாதாபையும், அபியூவையும், எலெயசரையும், இத்தாமாரையும் பெற்றாள்.

யாத்திராகமம் 6:23 · IRV

And Aaron married Elisheba, the daughter of Amminadab and sister of Nahshon, and she bore him Nadab and Abihu, Eleazar and Ithamar.

Exodus 6:23 · BSB
யாத்திராகமம் 6 முழுவதும் வாசிக்க