தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 6:25 Exodus 6:25

ஆரோனின் மகனாகிய எலெயாசார் பூத்தியேலுடைய மகள்களில் ஒருத்தியைத் திருமணம் செய்தான், அவள் அவனுக்குப் பினெகாசைப் பெற்றாள்; அவரவர் வம்சங்களின்படி லேவியர்களுடைய தகப்பன்மார்களாகிய தலைவர்கள் இவர்களே.

யாத்திராகமம் 6:25 · IRV

Aaron’s son Eleazar married one of the daughters of Putiel, and she bore him Phinehas. These were the heads of the Levite families by their clans.

Exodus 6:25 · BSB
யாத்திராகமம் 6 முழுவதும் வாசிக்க