தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 6:27 Exodus 6:27

இஸ்ரவேலர்களை எகிப்திலிருந்து நடத்திக்கொண்டு போவதற்கு, எகிப்தின் ராஜாவாகிய பார்வோனோடு பேசின மோசேயும் ஆரோனும் இவர்களே.

யாத்திராகமம் 6:27 · IRV

Moses and Aaron were the ones who spoke to Pharaoh king of Egypt in order to bring the Israelites out of Egypt.

Exodus 6:27 · BSB
யாத்திராகமம் 6 முழுவதும் வாசிக்க