தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 6:29 Exodus 6:29

யெகோவா மோசேயை நோக்கி: “நானே யெகோவா; நான் உன்னோடு சொல்லுகிறவைகளையெல்லாம் நீ எகிப்து ராஜாவாகிய பார்வோனுக்குச் சொல்” என்று சொன்னபோது,

யாத்திராகமம் 6:29 · IRV

He said to him, “I am the LORD; tell Pharaoh king of Egypt everything I say to you.”

Exodus 6:29 · BSB
யாத்திராகமம் 6 முழுவதும் வாசிக்க