தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 6:4 Exodus 6:4

அவர்கள் பரதேசிகளாகத் தங்கின தேசமாகிய கானான்தேசத்தை அவர்களுக்குக் கொடுப்பேன் என்று நான் அவர்களோடு என்னுடைய உடன்படிக்கையையும் ஏற்படுத்தியிருக்கிறேன்.

யாத்திராகமம் 6:4 · IRV

I also established My covenant with them to give them the land of Canaan, the land where they lived as foreigners.

Exodus 6:4 · BSB
யாத்திராகமம் 6 முழுவதும் வாசிக்க