தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 6:7 Exodus 6:7

உங்களை எனக்கு மக்களாகச் சேர்த்துக்கொண்டு, உங்களுக்கு தேவனாக இருப்பேன்; உங்கள்மேல் எகிப்தியர்கள் சுமத்தின சுமைகளை நீக்கி உங்களை விடுவிக்கிற உங்களுடைய தேவனாகிய யெகோவா நான் என்று அறிவீர்கள்.

யாத்திராகமம் 6:7 · IRV

I will take you as My own people, and I will be your God. Then you will know that I am the LORD your God, who brought you out from under the yoke of the Egyptians.

Exodus 6:7 · BSB
யாத்திராகமம் 6 முழுவதும் வாசிக்க