தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 6:8 Exodus 6:8

ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் கொடுப்பேன் என்று நான் ஆணையிட்ட தேசத்தில் உங்களைக் கொண்டுபோய், அதை உங்களுக்குச் சொந்தமாகக் கொடுப்பேன்; நான் யெகோவா என்று அவர்களுக்குச் சொல் என்றார்.

யாத்திராகமம் 6:8 · IRV

And I will bring you into the land that I swore to give to Abraham, Isaac, and Jacob. I will give it to you as a possession. I am the LORD!’”

Exodus 6:8 · BSB
யாத்திராகமம் 6 முழுவதும் வாசிக்க