தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 7:1 Exodus 7:1

யெகோவா மோசேயை நோக்கி: “பார், உன்னை நான் பார்வோனுக்கு தேவனாக்கினேன்; உன் சகோதரனாகிய ஆரோன் உன்னுடைய தீர்க்கதரிசியாக இருப்பான்.

யாத்திராகமம் 7:1 · IRV

The LORD answered Moses, “See, I have made you like God to Pharaoh, and your brother Aaron will be your prophet.

Exodus 7:1 · BSB
யாத்திராகமம் 7 முழுவதும் வாசிக்க