தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 7:12 Exodus 7:12

அவர்கள் ஒவ்வொருவனாகத் தன் தன் கோலைப் போட்டபோது, அவைகள் பாம்புகளாயின; ஆரோனுடைய கோலோ அவர்களுடைய கோல்களை விழுங்கியது.

யாத்திராகமம் 7:12 · IRV

Each one threw down his staff, and it became a serpent. But Aaron’s staff swallowed up the other staffs.

Exodus 7:12 · BSB
யாத்திராகமம் 7 முழுவதும் வாசிக்க