யாத்திராகமம் 7:14 Exodus 7:14
அப்பொழுது யெகோவா மோசேயை நோக்கி: “பார்வோனின் இருதயம் கடினமானது; மக்களை விடமாட்டேன் என்கிறான்.
Then the LORD said to Moses, “Pharaoh’s heart is unyielding; he refuses to let the people go.