தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 7:16 Exodus 7:16

அவனை நோக்கி: வனாந்திரத்தில் எனக்கு ஆராதனைசெய்ய என்னுடைய மக்களை அனுப்பிவிடவேண்டும் என்று சொல்லும்படி எபிரெயர்களுடைய தேவனாகிய யெகோவா என்னை உம்மிடத்திற்கு அனுப்பியும், இது வரைக்கும் நீர் கேட்காமற்போனீர்.

யாத்திராகமம் 7:16 · IRV

Then say to him, ‘The LORD, the God of the Hebrews, has sent me to tell you: Let My people go, so that they may worship Me in the wilderness. But you have not listened until now.

Exodus 7:16 · BSB
யாத்திராகமம் 7 முழுவதும் வாசிக்க