தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 7:2 Exodus 7:2

நான் உனக்குக் கட்டளையிடும் யாவையும் நீ சொல்லவேண்டும்; பார்வோன் இஸ்ரவேல் மக்களைத் தன்னுடைய தேசத்திலிருந்து அனுப்பிவிடும்படி உன்னுடைய சகோதரனாகிய ஆரோன் அவனிடம் பேசவேண்டும்.

யாத்திராகமம் 7:2 · IRV

You are to speak all that I command you, and your brother Aaron is to tell Pharaoh to let the Israelites go out of his land.

Exodus 7:2 · BSB
யாத்திராகமம் 7 முழுவதும் வாசிக்க