தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 7:24 Exodus 7:24

நதியின் தண்ணீர் குடிக்க உதவாதபடியால், குடிக்கத்தக்க தண்ணீருக்காக எகிப்தியர்கள் எல்லோரும் நதியோரத்தில் ஊற்று தோண்டினார்கள்.

யாத்திராகமம் 7:24 · IRV

So all the Egyptians dug around the Nile for water to drink, because they could not drink the water from the river.

Exodus 7:24 · BSB
யாத்திராகமம் 7 முழுவதும் வாசிக்க