தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 7:3 Exodus 7:3

நான் பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்தி, எகிப்துதேசத்தில் என்னுடைய அடையாளங்களையும் அற்புதங்களையும் மிகுதியாக நடப்பிப்பேன்.

யாத்திராகமம் 7:3 · IRV

But I will harden Pharaoh’s heart, and though I will multiply My signs and wonders in the land of Egypt,

Exodus 7:3 · BSB
யாத்திராகமம் 7 முழுவதும் வாசிக்க