தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 7:5 Exodus 7:5

நான் எகிப்தின்மேல் என்னுடைய கையை நீட்டி, இஸ்ரவேலர்களை அவர்கள் நடுவிலிருந்து புறப்படச்செய்யும்போது, நானே யெகோவா என்று எகிப்தியர்கள் அறிவார்கள்” என்றார்.

யாத்திராகமம் 7:5 · IRV

And the Egyptians will know that I am the LORD, when I stretch out My hand against Egypt and bring the Israelites out from among them.”

Exodus 7:5 · BSB
யாத்திராகமம் 7 முழுவதும் வாசிக்க