தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 8:10 Exodus 8:10

அதற்கு அவன்: “நாளைக்கு என்றான். அப்பொழுது இவன்: “எங்கள் தேவனாகிய யெகோவாவுக்கு ஒப்பானவர் இல்லை என்பதை நீர் அறியும்படி உம்முடைய வார்த்தையின்படி ஆகட்டும்.

யாத்திராகமம் 8:10 · IRV

“Tomorrow,” Pharaoh answered. “May it be as you say,” Moses replied, “so that you may know that there is no one like the LORD our God.

Exodus 8:10 · BSB
யாத்திராகமம் 8 முழுவதும் வாசிக்க