தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 8:11 Exodus 8:11

தவளைகள் உம்மையும், உம்முடைய வீட்டையும், உம்முடைய வேலைக்காரர்களையும், உம்முடைய மக்களையும்விட்டு நீங்கி, நதியிலே மட்டும் இருக்கும்” என்றான்.

யாத்திராகமம் 8:11 · IRV

The frogs will depart from you and your houses and your officials and your people; they will remain only in the Nile.”

Exodus 8:11 · BSB
யாத்திராகமம் 8 முழுவதும் வாசிக்க