தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 8:15 Exodus 8:15

இலகுவுண்டாயிற்றென்று பார்வோன் கண்டபோதோ, தன்னுடைய இருதயத்தைக் கடினப்படுத்தி, அவர்களுடைய சொல்லைக் கேட்காமற்போனான்; யெகோவா சொல்லியிருந்தபடியே ஆனது.

யாத்திராகமம் 8:15 · IRV

When Pharaoh saw that there was relief, however, he hardened his heart and would not listen to Moses and Aaron, just as the LORD had said.

Exodus 8:15 · BSB
யாத்திராகமம் 8 முழுவதும் வாசிக்க