தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 8:18 Exodus 8:18

மந்திரவாதிகளும் தங்களுடைய மந்திரவித்தையினால் பேன்களை உருவாக்கும்படி முயற்சிசெய்தார்கள்; அப்படிச்செய்தும், அவர்களால் முடியாமற்போனது; பேன்கள் மனிதர்கள்மேலும் மிருகஜீவன்கள்மேலும் இருந்தது.

யாத்திராகமம் 8:18 · IRV

The magicians tried to produce gnats using their magic arts, but they could not. And the gnats remained on man and beast.

Exodus 8:18 · BSB
யாத்திராகமம் 8 முழுவதும் வாசிக்க