தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 8:19 Exodus 8:19

அப்பொழுது மந்திரவாதிகள் பார்வோனை நோக்கி: “இது தேவனுடைய விரல்” என்றார்கள். ஆனாலும், யெகோவா சொல்லிருந்தபடி பார்வோனுடைய இருதயம் கடினப்பட்டது; அவர்களுடைய சொல்லைக் கேட்காமற்போனான்.

யாத்திராகமம் 8:19 · IRV

“This is the finger of God,” the magicians said to Pharaoh. But Pharaoh’s heart was hardened, and he would not listen to them, just as the LORD had said.

Exodus 8:19 · BSB
யாத்திராகமம் 8 முழுவதும் வாசிக்க