யாத்திராகமம் 8:25 Exodus 8:25
அப்பொழுது பார்வோன் மோசேயையும் ஆரோனையும் அழைத்து: “நீங்கள் போய், உங்கள் தேவனுக்கு இந்த தேசத்திலேயே பலியிடுங்கள்” என்றான்.
Then Pharaoh summoned Moses and Aaron and said, “Go, sacrifice to your God within this land.”