தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 8:28 Exodus 8:28

அப்பொழுது பார்வோன்: “நீங்கள் உங்களுடைய தேவனாகிய யெகோவாவுக்கு வனாந்திரத்தில் பலியிடும்படி, நான் உங்களைப் போகவிடுவேன்; ஆனாலும், நீங்கள் அதிக தூரமாகப் போகவேண்டாம்; எனக்காக வேண்டுதல் செய்யுங்கள்” என்றான்.

யாத்திராகமம் 8:28 · IRV

Pharaoh answered, “I will let you go and sacrifice to the LORD your God in the wilderness, but you must not go very far. Now pray for me.”

Exodus 8:28 · BSB
யாத்திராகமம் 8 முழுவதும் வாசிக்க