யாத்திராகமம் 8:6 Exodus 8:6
அப்படியே ஆரோன் தன்னுடைய கையை எகிப்திலுள்ள தண்ணீர்கள்மேல் நீட்டினான்; அப்பொழுது தவளைகள் வந்து, எகிப்து தேசத்தை மூடிக்கொண்டது.
So Aaron stretched out his hand over the waters of Egypt, and the frogs came up and covered the land of Egypt.