தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 9:10 Exodus 9:10

அப்படியே அவர்கள் சூளையின் சாம்பலை அள்ளிக்கொண்டு, பார்வோனுக்கு முன்பாக வந்து நின்றார்கள். மோசே அதை வானத்திற்கு நேராக தூவினான்; அப்பொழுது மனிதர்மேலும் மிருகஜீவன்கள்மேலும் புண்கள் மற்றும் கொப்புளங்கள் வந்தது.

யாத்திராகமம் 9:10 · IRV

So they took soot from the furnace and stood before Pharaoh. Moses tossed it into the air, and festering boils broke out on man and beast.

Exodus 9:10 · BSB
யாத்திராகமம் 9 முழுவதும் வாசிக்க