தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 9:11 Exodus 9:11

அந்தக் கொப்புளங்கள் மந்திரவாதிகள்மேலும் எகிப்தியர்கள் எல்லோர்மேலும் உண்டானதால், அந்தக் கொப்புளங்களினால் மந்திரவாதிகளால் மோசேக்கு முன்பாக நிற்கமுடியாமல் இருந்தது.

யாத்திராகமம் 9:11 · IRV

The magicians could not stand before Moses, because the boils had broken out on them and on all the Egyptians.

Exodus 9:11 · BSB
யாத்திராகமம் 9 முழுவதும் வாசிக்க