தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 9:14 Exodus 9:14

விடாமல் இருந்தால், பூமியெங்கும் என்னைப்போல் வேறொருவரும் இல்லை என்பதை நீ அறியும்படி, இந்தமுறை நான் எல்லாவித வாதைகளையும் உன்மேலும், உன்னுடைய வேலைக்காரர்கள்மேலும், உன்னுடைய மக்கள்மேலும் அனுப்புவேன்.

யாத்திராகமம் 9:14 · IRV

Otherwise, I will send all My plagues against you and your officials and your people, so you may know that there is no one like Me in all the earth.

Exodus 9:14 · BSB
யாத்திராகமம் 9 முழுவதும் வாசிக்க