யாத்திராகமம் 9:16 Exodus 9:16
என்னுடைய வல்லமையை உன்னிடம் காண்பிக்கும்படியும், என்னுடைய நாமம் பூமி முழுவதும் பிரபலமாகும்படியும் உன்னை நிலைநிறுத்தினேன்.
But I have raised you up for this very purpose, that I might display My power to you, and that My name might be proclaimed in all the earth.