தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 9:20 Exodus 9:20

பார்வோனுடைய வேலைக்காரர்களில் எவன் யெகோவாவுடைய வார்த்தைக்குப் பயப்பட்டானோ, அவன் தன்னுடைய வேலைக்காரர்களையும் தன்னுடைய மிருகஜீவன்களையும் வீடுகளுக்கு ஓடிவரச்செய்தான்.

யாத்திராகமம் 9:20 · IRV

Those among Pharaoh’s officials who feared the word of the LORD hurried to bring their servants and livestock to shelter,

Exodus 9:20 · BSB
யாத்திராகமம் 9 முழுவதும் வாசிக்க