யாத்திராகமம் 9:21 Exodus 9:21
எவன் யெகோவாவுடைய வார்த்தையை மதிக்காமல்போனானோ, அவன் தன்னுடைய வேலைக்காரர்களையும் தன்னுடைய மிருகஜீவன்களையும் வெளியிலே விட்டுவிட்டான்.
but those who disregarded the word of the LORD left their servants and livestock in the field.