தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 9:3 Exodus 9:3

யெகோவாவுடைய கரம் வெளியில் இருக்கிற உன்னுடைய மிருகங்களாகிய குதிரைகளின்மேலும் கழுதைகளின்மேலும் ஒட்டகங்களின்மேலும் ஆடுமாடுகளின்மேலும் இருக்கும்; பெரிய கொடியதான கொள்ளை நோய் உண்டாகும்.

யாத்திராகமம் 9:3 · IRV

then the hand of the LORD will bring a severe plague on your livestock in the field—on your horses, donkeys, camels, herds, and flocks.

Exodus 9:3 · BSB
யாத்திராகமம் 9 முழுவதும் வாசிக்க