தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 9:34 Exodus 9:34

மழையும் கல்மழையும் இடிமுழக்கமும் நின்றுபோனதை பார்வோன் கண்டபோது, அவனும் அவனுடைய வேலைக்காரர்களும் பின்னும் பாவம்செய்து, தங்களுடைய இருதயத்தைக் கடினப்படுத்தினார்கள்.

யாத்திராகமம் 9:34 · IRV

When Pharaoh saw that the rain and hail and thunder had ceased, he sinned again and hardened his heart—he and his officials.

Exodus 9:34 · BSB
யாத்திராகமம் 9 முழுவதும் வாசிக்க