தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 9:35 Exodus 9:35

யெகோவா மோசேயைக்கொண்டு சொல்லியிருந்தபடியே, பார்வோனின் இருதயம் கடினப்பட்டது; அவன் இஸ்ரவேல் மக்களைப் போகவிடவில்லை.

யாத்திராகமம் 9:35 · IRV

So Pharaoh’s heart was hardened, and he would not let the Israelites go, just as the LORD had said through Moses.

Exodus 9:35 · BSB
யாத்திராகமம் 9 முழுவதும் வாசிக்க