தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 9:4 Exodus 9:4

யெகோவா இஸ்ரவேலின் மிருகஜீவன்களுக்கும் எகிப்தியர்களின் மிருகஜீவன்களுக்கும் வித்தியாசத்தை ஏற்படுத்துவார்; இஸ்ரவேலுக்கு உரியவைகள் எல்லாவற்றிலும் ஒன்றும் சாவதில்லை” என்றார்.

யாத்திராகமம் 9:4 · IRV

But the LORD will make a distinction between the livestock of Israel and the livestock of Egypt, so that no animal belonging to the Israelites will die.’”

Exodus 9:4 · BSB
யாத்திராகமம் 9 முழுவதும் வாசிக்க