தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 9:6 Exodus 9:6

மறுநாளில் யெகோவா அந்தக் காரியத்தைச் செய்தார்; எகிப்தியர்களுடைய மிருகஜீவன்கள் எல்லாம் செத்துப்போனது; இஸ்ரவேலர்களின் மிருகஜீவன்களில் ஒன்றுகூட சாகவில்லை.

யாத்திராகமம் 9:6 · IRV

And the next day the LORD did just that. All the livestock of the Egyptians died, but not one animal belonging to the Israelites died.

Exodus 9:6 · BSB
யாத்திராகமம் 9 முழுவதும் வாசிக்க