தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 9:7 Exodus 9:7

பார்வோன் விசாரித்து, இஸ்ரவேல் மக்களின் மிருகஜீவன்களில் ஒன்றுகூட சாகவில்லை என்று அறிந்தான். பார்வோனுடைய இருதயமோ கடினப்பட்டது; அவன் மக்களைப் போகவிடவில்லை.

யாத்திராகமம் 9:7 · IRV

Pharaoh sent officials and found that none of the livestock of the Israelites had died. But Pharaoh’s heart was hardened, and he would not let the people go.

Exodus 9:7 · BSB
யாத்திராகமம் 9 முழுவதும் வாசிக்க