தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 9:8 Exodus 9:8

அப்பொழுது யெகோவா மோசேயையும் ஆரோனையும் நோக்கி: “உங்கள் கைப்பிடி அளவு சூளையின் சாம்பலை அள்ளிக்கொள்ளுங்கள்; மோசே அதைப் பார்வோனுடைய கண்களுக்குமுன்பு வானத்திற்கு நேராக தூவட்டும்.

யாத்திராகமம் 9:8 · IRV

Then the LORD said to Moses and Aaron, “Take handfuls of soot from the furnace; in the sight of Pharaoh, Moses is to toss it into the air.

Exodus 9:8 · BSB
யாத்திராகமம் 9 முழுவதும் வாசிக்க