தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 1:11 Ezekiel 1:11

அவைகளுடைய முகங்கள் இப்படியிருக்க, அவைகளுடைய இறக்கைகள் மேலே பிரிந்திருந்தன, ஒவ்வொன்றுக்குமுள்ள இரண்டிரண்டு இறக்கைகள் ஒன்றோடொன்று சேர்ந்திருந்தன; மற்ற இரண்டிரண்டு இறக்கைகள் அவைகளுடைய உடல்களை மூடின.

எசேக்கியேல் 1:11 · IRV

Such were their faces. Their wings were spread upward; each had two wings touching the wings of the creature on either side, and two wings covering its body.

Ezekiel 1:11 · BSB
எசேக்கியேல் 1 முழுவதும் வாசிக்க