எசேக்கியேல் 1:15 Ezekiel 1:15
நான் அந்த உயிரினங்களைப் பார்த்துக்கொண்டிருக்கும்போது, இதோ, பூமியில் உயிரினங்களின் அருகில் நான்கு முகங்களையுடைய ஒரு சக்கரத்தைக் கண்டேன்.
When I looked at the living creatures, I saw a wheel on the ground beside each creature with its four faces.