தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 1:16 Ezekiel 1:16

சக்கரங்களின் ரூபமும் அவைகளின் வேலையும் படிகப்பச்சை நிறமாக இருந்தது; அவைகள் நான்கிற்கும் ஒரேவித தோற்றம் இருந்தது; அவைகளின் ரூபமும் அவைகளின் வேலையும் சக்கரத்திற்குள் சக்கரம் இருகிறதுபோல் இருந்தது.

எசேக்கியேல் 1:16 · IRV

The workmanship of the wheels looked like the gleam of beryl, and all four had the same likeness. Their workmanship looked like a wheel within a wheel.

Ezekiel 1:16 · BSB
எசேக்கியேல் 1 முழுவதும் வாசிக்க