தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 1:18 Ezekiel 1:18

அவைகளின் வட்டங்கள் பயங்கர உயரமாக இருந்தன; அந்த நான்கு வட்டங்களும் சுற்றிலும் கண்களால் நிறைந்திருந்தன.

எசேக்கியேல் 1:18 · IRV

Their rims were high and awesome, and all four rims were full of eyes all around.

Ezekiel 1:18 · BSB
எசேக்கியேல் 1 முழுவதும் வாசிக்க