தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 1:19 Ezekiel 1:19

அந்த உயிரினங்கள் செல்லும்போது, அந்தச் சக்கரங்கள் அவைகள் அருகே ஓடின; அந்த உயிரினங்கள் பூமியிலிருந்து எழும்பும்போது சக்கரங்களும் எழும்பின.

எசேக்கியேல் 1:19 · IRV

So as the living creatures moved, the wheels moved beside them, and when the creatures rose from the ground, the wheels also rose.

Ezekiel 1:19 · BSB
எசேக்கியேல் 1 முழுவதும் வாசிக்க