தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 1:22 Ezekiel 1:22

உயிரினங்களுடைய தலைகளின்மேல் ஆச்சரியப்படத்தக்க சுடர் வீசி மின்னும் பளிங்குபோல் ஒரு மண்டலம் இருந்தது; அது அவைகளுடைய தலைகளின்மேல் உயர விரிந்திருந்தது.

எசேக்கியேல் 1:22 · IRV

Spread out above the heads of the living creatures was the likeness of an awesome expanse, gleaming like crystal.

Ezekiel 1:22 · BSB
எசேக்கியேல் 1 முழுவதும் வாசிக்க