தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 1:23 Ezekiel 1:23

மண்டலத்தின்கீழ் அவைகளுடைய இறக்கைகள் ஒன்றுக்கொன்று எதிர்நேராக விரிந்திருந்தன; தங்கள்தங்கள் உடல்களை மூடிக்கொள்ளுகிற இரண்டிரண்டு இறக்கைகள் இருபக்கத்திலும் இருக்கிற ஒவ்வொன்றுக்கும் இருந்தன.

எசேக்கியேல் 1:23 · IRV

And under the expanse, their wings stretched out toward one another. Each one also had two wings covering its body.

Ezekiel 1:23 · BSB
எசேக்கியேல் 1 முழுவதும் வாசிக்க