தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 1:25 Ezekiel 1:25

அவைகள் நின்று தங்களுடைய இறக்கைகளைத் தளரவிட்டிருக்கும்போது, அவைகளுடைய தலைகளுக்கு மேலான மண்டலத்தின்மேலிருந்து ஒரு சத்தம் பிறந்தது.

எசேக்கியேல் 1:25 · IRV

And there came a voice from above the expanse over their heads as they stood still with their wings lowered.

Ezekiel 1:25 · BSB
எசேக்கியேல் 1 முழுவதும் வாசிக்க