தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 1:3 Ezekiel 1:3

அந்த ஐந்தாம்தேதியிலே, கல்தேயர்கள் தேசத்திலுள்ள கேபார் நதியின் அருகிலே பூசி என்னும் ஆசாரியனுடைய மகனாகிய எசேக்கியேலுக்குக் யெகோவாவுடைய வார்த்தை உண்டாகி, அங்கே யெகோவாவுடைய கரம் அவன்மேல் அமர்ந்தது.

எசேக்கியேல் 1:3 · IRV

the word of the LORD came directly to Ezekiel the priest, the son of Buzi, in the land of the Chaldeans by the River Kebar. And there the LORD’s hand was upon him.

Ezekiel 1:3 · BSB
எசேக்கியேல் 1 முழுவதும் வாசிக்க